LIVE
தங்கம் ₹13,554/g ▼ 0.66% வெள்ளி ₹202/g ▲ 0.00% USD/INR ₹95.33 நல்ல நேரம் 9:00–10:30 ராகு காலம் 3:00–4:30 பிற்பகல் தங்கம் ₹13,554/g வெள்ளி ₹202/g USD/INR ₹95.33 நல்ல நேரம் 9:00–10:30 ராகு காலம் 3:00–4:30 பிற்பகல்
தமிழ்நாட்டின் தினசரி விலை நிலவர தளம்

எங்களை பற்றி

About TN ரேட் · tnrate.in · Since 2026 · Tamil Nadu

வணக்கம்.

என்னைப் பற்றி சிறிய குறிப்பு. நான் மென்பொருள் பொறியாளர் மற்றும் இரண்டு குழந்தைகளின் தாய்.

நமக்கு அன்றாடம் தேவைப்படும் சில தகவல்கள் தமிழில் இல்லாது இருப்பதை கண்டு தேடுதலில் உருவாக்கப்பட்டதே இந்த TN ரேட் தளம்.

பெரும்பாலான தளங்கள் கைபேசியில் சரியாக திறக்கவில்லை அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன.

நகர் மற்றும் கிராமப்புறங்களில் தமிழ் வழியில் தேடி தகவல் பெற விரும்பும் மக்களுக்காக உருவாக்கப்பட்டதே இந்த தளம்.

இது ஒரு பெரிய நிறுவனம் அல்ல. விளம்பர நிறுவனங்கள் பின்னால் இல்லை. குழந்தைகள் தூங்கிய பிறகு, இரவு நேரங்களில் — நான் ஒருவரே இதை உருவாக்குகிறேன். தினமும் தகவல்களை புதுப்பிக்கிறேன்.

தகவல்கள் எப்படி சேகரிக்கப்படுகின்றன

உங்களுக்கு ஏதேனும் புதிய பக்க விருப்பங்கள் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.

தகவல்களில் ஏதேனும் தவறு இருந்தால் — தயவுசெய்து எனக்கு தெரியப்படுத்துங்கள். நான் கண்டிப்பாக சரிசெய்வேன்.

உங்கள் நம்பிக்கைக்கு நன்றி. 🙏
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் — TN ரேட் இங்கிருந்து இயங்குகிறது

ஸ்ரீவில்லிபுத்தூர், தமிழ்நாடு · Srivilliputhur, Tamil Nadu

📧
கேள்வி அல்லது கருத்து இருந்தால் — hello@tnrate.in என்ற முகவரியில் எழுதுங்கள். அல்லது தொடர்பு பக்கம் பயன்படுத்துங்கள்.
TN ரேட் — தமிழ்நாட்டு மக்களுக்கான நிதி தகவல் தளம் · Tamil Nadu · 2026